The Prophet’s emigration is a good example of detailed planning and strategizing. He migrated at night with the Companion that he trusted most, Abu Bakar. They began their journey at night because darkness allowed them to leave Mecca without being traced. Before that, he had engaged a trustworthy and competent guide, Abdullah bin Uraiqit, to help them in their journey to Medina. To deceive his enemies who were waiting to kill him, he directed Ali to sleep on his bed. The strategy worked because it was not until morning that his enemies found out that he had left Mecca.

On their way to Medina, the Prophet and Abu Bakr hid in The Cave of at-Thur, based on a narration by al-Hafiz Ibn Asakir. In Mecca, Abu Bakar’s son, Abdullah, gathered information on the enemy’s strategy and the information was later relayed to the Prophet and Abu Bakar. Asma binti Abu Bakar supplied food and Amr Bin Fuhairah was assigned to herd sheep during the day and milk them in the evening. The milk was later brought to the cave. All these show that the Prophet emphasized on plans, strategies and efforts to achieve success.

The importance of teamwork was also emphasized by the Prophet. This can be seen through the different roles played by Abdullah, Asma and Amir bin Fuhairah, to ensure the success of the emigration of the Prophet. Finally, tawakal and reliance on Allah determined everything, because without His help, all plans and strategies could be considered as useless. But tawakal starts with effort and this concept was taught by our Prophet when he said, “Tie your camel first, then put your trust in Allah.” This hadis was narrated by Imam Tirmizhi.

– Extracted from 7 Formulas of Excellent Individuals by Dr. Danial Zainal Abidin

புத்தாண்டு பிறக்கிறது
புதிய திட்டங்கள் பூக்கிறது
கழிந்த வருடம் கற்று தந்தவை
கண்முன்னே வந்து நிற்கின்றது

நன்மை செய்ய வேண்டும்
நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்
உண்மையாக இருக்க வேண்டும்
நம் உள்ளத்திற்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும்

தீங்கு செய்ய கூடாது
தெரிந்தே எவருக்கும் தீங்கு செய்ய கூடாது
வீம்பு பண்ண கூடாது
வேண்டாத விஷயங்களுக்கு வீம்பு பண்ண கூடாது

உறவோடு வாழ வேண்டும்
உறவோடு  ஒட்டி உற்சாகமாக  வாழ வேண்டும்
புதிய உலகம் படைக்க வேண்டும்
மனிதம் நிறைந்த மாசற்ற உலகம் படைக்க வேண்டும்

அதிகாலை எழ வேண்டும்
அல்லாஹ்வை தொழ வேண்டும்
குர்ஆனை ஓத வேண்டும்
குதூகலமாய் நாளை தொடங்க வேண்டும்

திட்டங்கள் தீட்டிட வேண்டும்
தினம் தினம் உழைத்திட வேண்டும்
தவறுகள் செய்யாதிருக்க வேண்டும்
தழைத்தோங்கி வாழ்ந்திட வேண்டும்

நேரத்தோடு உறங்கிட வேண்டும்
நெஞ்சம் நிறைந்து உறங்கிட வேண்டும்
வஞ்சகம் மனம் துடைத்து
வாஞ்சையுடன் உறங்கிட வேண்டும்

இனிவரும் நாட்களை எல்லாம்
இனிமையாக கழித்திட
இதயத்தை இலகுவாக்குவோம்
இரக்கத்துடன் பிறருக்கு உதவிடுவோம்

முஹர்ரம் பிறக்கின்றது
முகமன் ஸலாம் சொல்லி வரவேற்போம்
அனைவருக்கும் எமதினிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*